மும்பை மும்பை கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு! நமது நிருபர் ஜூன் 28, 2022 மும்பையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.